உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபாவளியை சுவையுடன் கொண்டாட போலோ லாஞ்ச் ரெஸ்டாரண்ட் 

தீபாவளியை சுவையுடன் கொண்டாட போலோ லாஞ்ச் ரெஸ்டாரண்ட் 

அவிநாசி: அவிநாசி, திருப்பூர் சுற்றுப்பகுதியினர் மத்தியில் கடந்த மூன்று ஆண்டாக சுவையான விருந்துக்கு பெயர் பெற்று விளங்கி வருகிறது, போலோ லாஞ்ச் ரெஸ்டாரண்ட். பைபாஸ் ரோட்டில் அவிநாசியில், மங்கலம் ரோட்டில் அமைந்துள்ள ரெஸ்டாரண்ட்டில் ஒவ்வொரு வேளையும் சிறப்பு மிக்க உணவு வகைகளை வழங்கி வருகிறது. சுவையான விதவிதமான உணவு வகைகள், அனைத்தும் எந்த விதமான செயற்கை சுவை மற்றும் நிறமூட்டிகள் இன்றி தயாரிக்கப்படுகிறது. கார்டன் டைனிங், ஏசி டைனிங், பைன் டைனிங் வசதிகள் உள்ளது. சிறுவர்களுக்கான விளையாட்டு ஏரியா, சுவையான உணவு வகைகளுடன் மகிழ்ச்சியுடன் விளையாட வைக்கும். மேலும், பர்த்டே பார்ட்டி, குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் கெட் டுகெதர் பார்ட்டிகளுக்கு ஏற்ற இடம். அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடத்தவும் சரியான தேர்வு போலோ லாஞ்ச் ரெஸ்டாரன்ட். காலை 11:00 முதல் இரவு 11:00 மணி வரை செயல்படும். தீபாவளிக்கு ஸ்பெஷல் மெனு ஏற்பாடு செய்துள்ளது. தீபாவளியை குடும்பத்தினருடன் கொண்டாடி உண்டு மகிழலாம். விவரங்களுக்கு, 74488 80000 மற்றும் 74488 87555 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை