மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களின் ஆதார் விபரம் புதுப்பிப்பு
24-Oct-2025
திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் ஆதார் முகாம் நடைபெறுகிறது. தினமும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் பங்கேற்று தங்கள் ஆதார் சார்ந்த தகவல்களை புதுப்பிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்ததோடு, தபால் செலுத்த வரும் வாடிக்கையாளர்களும் கூட்டத்தால் சிரமப்படுகின்றனர். அதிகப்படியான கூட்டத்தை குறைக்க பள்ளிகளில், பொது இடங்களில் ஆதார் முகாம்கள் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
24-Oct-2025