உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரம் வெட்டி சாய்ப்பு அறம் காக்க மறுப்பு

மரம் வெட்டி சாய்ப்பு அறம் காக்க மறுப்பு

திருப்பூர் : பழமையான, இரு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது. ஓடக்காட்டில் உள்ள வேப்ப மரம், யூனியன் மில் ரோட்டில் பாதமரம் ஆகியவை, அப்பகுதியை சேர்ந்த சிலர் வெட்டி சாய்த்தனர். வளர்ந்துள்ள பழமையான மரத்தை, எவ்வித அனுமதியும் இல்லாமல் வெட்டியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அவர்களிடம் தட்டி கேட்டனர். ஆனால், எவ்வித பதிலும் தெரிவிக்காமல், மரத்தை வெட்டினர்.மரத்தை வெட்டிய நபர்கள் குறித்து வருவாய்த்துறை, போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்