உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூடுதல் போனஸ் வழங்க கோரிக்கை

கூடுதல் போனஸ் வழங்க கோரிக்கை

அனுப்பர்பாளையம், ; பாத்திர தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்து, அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அனைத்து பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். போனஸ் வழங்காத பாத்திர உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டறைதாரர்கள் பற்றி தொழிலாளர்கள் அந்தந்த தொழிற்சங்கங்களை அணுக வேண்டும். அதன் வாயிலாக போனஸ் பெற்று தரப்படும் என அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில், தொழிற் சங்க நிர்வாகிகள், செல்வராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.), தேவராஜ் (ஏ.டி.பி.), குப்புசாமி (சி.ஐ.டி.யு.), ரத்தினசாமி (எல்.பி.எப்.), பாண்டியராஜ் (எச்.எம்.எஸ்.), ஈஸ்வரன் (காங்.), சீனிவாசன் (பி.எம்.எஸ்.,), அர்ஜூன் (காமாட்சி அம்மன் சங்கம்) ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை