உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சகோதயா கபடி போட்டி: ஸ்மார்ட் மாடர்ன் வெற்றி

சகோதயா கபடி போட்டி: ஸ்மார்ட் மாடர்ன் வெற்றி

திருப்பூர்: பொள்ளாச்சி பி.ஏ., இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த சகோதயா கபடிப்போட்டியில் பங்கேற்ற திருப்பூர், அம்மாபாளையம் 'ஸ்மார்ட் மாடர்ன்' பள்ளி மாணவர்கள், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை நிர்வாகத்தினர், பள்ளி முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை