உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

ஊத்துக்குளி கோட்ட அளவிலான, மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், (3ம் தேதி) செங்கப்பள்ளியில் உள்ள, கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், காலை, 11:00 முதல் மதியம், 1:30 மணி வரை நடக்கிறது. மின்நுகர்வோர் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம். --- 35/24 மாலையில் மழை பெய்ய வாய்ப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !