உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

பொங்கலுார்: பொங்கலுார் அருகேயுள்ள அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் கல்லுாரியில் மனிதவள மேலாண்மை கருத்தரங்கம் நடந்தது. இதில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மனிதவள சிந்தனை தலைவர் சார்லஸ் காட்வின், கல்லுாரி தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் கருப்பண்ணசாமி, கல்லுாரி முதல்வர் திருமலை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை