மேலும் செய்திகள்
ரூ.4 லட்சம் வர்த்தகம்
20-Apr-2025
வெள்ளகோவில் : முத்துார், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட மையத்தில் நேற்று எள் ஏலம் நடைபெற்றது.இதில் முத்துார் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், 28 பேர் கலந்து கொண்டனர். மொத்தம், 51 மூட்டைகளில், 4,309 கிலோ எடையுள்ள எள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதிகபட்சமாக ஒரு கிலோ, 126.49 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 86.36 ரூபாய்க்கும் ஏலம் கோரப்பட்டது.அவ்வகையில், சராசரியாக கிலோ 118.09 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 4,309 கிலோ எள் 5.14 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
20-Apr-2025