உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில் வங்கதேசத்தினர் ஏழு பேர் கைது

திருப்பூரில் வங்கதேசத்தினர் ஏழு பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மாஸ்கோ நகரில் செயல்படும் பனியன் நிறுவனத்தில் போலீசார் நடத்திய சோதனையில், அங்கு தங்கி வேலை செய்து வந்த வங்கதேசத்தினர், இம்ரான் ஹூசைன், முகமது நூர்நபி, ரபினி மோண்டல், முகமது ஷாஜகான், முக்தர், முகமது ரபிகுல் இஸ்லாம், முகமது கபீர் ஹூசைன் ஆகிய ஏழு பேரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர். இவர்கள் போலி ஆவணங்கள் மூலம் அங்கு தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kumar Kumzi
ஜன 18, 2025 17:04

இந்த மூர்க்க காட்டுமிராண்டிகளை உடனே நாடு கடத்துங்கள் இல்லை என்றல் சுட்டுக்கொல்லுங்கள்


சமீபத்திய செய்தி