மேலும் செய்திகள்
சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்
06-Jun-2025
திருப்பூர்; கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, திருச்செந்துாருக்கு, திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.வரும், 7ம் தேதி, திருச்செந்துார் சுப்ரமணிய சாமி கோவில் கும்பாபிேஷகம் நடக்கிறது.திருப்பூர் - கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து தாாராபுரம், மதுரை, துாத்துக்குடி வழியாக திருச்செந்துாருக்கு, 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.வரும், 5ம் தேதி காலை முதல், 7ம் தேதி இரவு வரை சிறப்பு பஸ்கள் இயங்கும்.இருக்கை முன்பதிவுக்கான வசதி உள்ளது. தேவைப்படுவோர் மத்திய பஸ் ஸ்டாண்ட் முன்பதிவு மையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம், என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
06-Jun-2025