உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டேபிள் டென்னிஸ்; காங்கயம் அணி வெற்றி

டேபிள் டென்னிஸ்; காங்கயம் அணி வெற்றி

திருப்பூர் : கல்லுாரி மாணவ, மாணவியருக்கான முதல்வர் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி, அவிநாசி, அணைப்புதுார், டீ பப்ளிக், பள்ளியில் நேற்று நடந்தது.மாவட்டம் முழுதும் இருந்து கல்லுாரி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாணவர் பிரிவில், 12, மாணவியர் பிரிவில் நான்கு அணிகள் பங்கேற்றன.மாணவர் பிரிவுதனிநபர்: முதலிடம் பூபதி (கே.ஜி.ஐ., கல்லுாரி, காங்கயம்), இரண்டாமிடம், ஜூவி, (உடுமலை, கால்நடை மருத்துவ பல்கலை கழகம்).இரட்டையர் பிரிவு: முதலிடம் பூபதி - சேதுராம் (கே.ஜி.ஐ., கல்லுாரி, காங்கயம்), இரண்டாமிடம் கதிரவன் -சந்தீவ் (உடுமலை, கால்நடை மருத்துவ பல்கலை கழகம்).மாணவியர் பிரிவுதனிநபர்: முதலிடம், பவித்ரா (ஜி.வி.ஜி., கல்லுாரி, உடுமலை), இரண்டாமிடம், இந்திராணி (எல்.ஆர்.ஜி., கல்லுாரி, திருப்பூர்) இரட்டையர்: முதலிடம் அபிராமி - இந்திராணி, (எல்.ஆர்.ஜி., கல்லுாரி, திருப்பூர்).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை