மேலும் செய்திகள்
இன்று இனிதாக - உடுமலை
27-Dec-2024
இன்று இனிதாக - உடுமலை
28-Dec-2024
உடுமலைn ஆன்மிகம் nமார்கழி மாத விழாஉடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம்.பகல் பத்துஉற்சவம்,திருமொழித்திருநாள்>> காலை,9:00 மணி.* சவுந்திரராஜ பெருமாள் கோவில், உடுமலை >>காலை, 6:00 மணி.* குறிஞ்சேரி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் >>காலை, 6:00 மணி.* நவநீத கிருஷ்ணசுவாமி கோவில், உடுமலை >>காலை, 6:00 மணி.* சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் >>காலை, 6:00 மணி.* ஸ்ரீ வெங்கடேசபெருமாள், அடிவள்ளி >>காலை, 6:00 மணி.வைகுண்ட ஏகாதசி விழாஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீநீசிவாசப்பெருமாள் கோவில், பெரியகடை வீதி, உடுமலை.நாச்சியார் திருமொழி,பாசுரங்கள் சேவை>>மாலை, 4:00 மணி.மண்டல பூஜை*ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம்>> காலை,7:30மணி.* விநாயகர், காளியம்மன், முனீஸ்வரர் கோவில், மைவாடி, கருப்புச்சாமிபுதுார், உடுமலை >> காலை, 9:00 மணி.சிறப்பு வழிபாடு*பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை >>காலை, 9:00 மணி.*மாரியம்மன் கோவில், உடுமலை >>காலை,9:00 மணி.பொள்ளாச்சிn ஆன்மிகம் nமார்கழி வழிபாடு* ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி. திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை சேவை>>காலை, 6:00 மணி.*சுப்ரமணியசுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை, 6:00 மணி.*மாரியம்மன்கோவில்,கடைவீதி,பொள்ளாச்சி. அம்மனுக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு >>காலை, 6:30 மணி.பக்தி இன்னிசை>>மாலை, 6:30 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. ஐயப்ப சுவாமிக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.*கன்னிகா பரமேஸ்வரி அம்மன்கோவில்,கடைவீதி. அபிேஷக, அலங்காரம் >>காலை,6:00 மணி.*கரிவரதராஜ பெருமாள்கோவில், கடைவீதி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.*மாகாளியம்மன்கோவில்,கோவை ரோடு, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:30 மணி.*ராமலிங்க சவுடாம்பிகை அம்மன்கோவில், அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:30 மணி.*அமணீஸ்வரர்கோவில், டி.கோட்டாம்பட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.ஆனைமலைn ஆன்மிகம் nமண்டல பூஜைமாசாணியம்மன் கோவில், ஆனைமலை.சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >>காலை,6:00 மணி.மண்டல பூஜை>>மதியம், 12:00மணி.சிறப்பு வழிபாடு* ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. சிறப்பு வழிபாடு, தாயாருடன் எம்பெருமானுக்குசிறப்பு ஆராதனை>> காலை, 6:00 மணி.* திரவுபதியம்மன் கோவில், ஆனைமலை. சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனை>> காலை, 6:30 மணி.கிணத்துக்கடவுn ஆன்மிகம் nமார்கழி வழிபாடுஸ்ரீ தேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில், காட்டம்பட்டி புதுார், நெகமம். திருப்பள்ளியெழுச்சி மற்றும் சிறப்பு அபிேஷகம் >> காலை, 5:00 மணி.சிறப்பு வழிபாடு*சிவலோகநாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >>காலை,6:00 மணி.*பொன்மலை வேலாயுதசுவாமிகோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >>காலை,6:00 மணி.வால்பாறைn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு*சுப்ரமணியசுவாமி கோவில்,வால்பாறை.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை,6:00 மணி.* ஐயப்ப சுவாமிகோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை >>காலை,5:30மணி.*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், சிறப்புஅபிேஷகம்,அலங்கார ஆராதனை >>மாலை,6:30மணி.*மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர், வாழைத்தோட்டம். மண்டல அபிேஷக, அலங்கார ஆராதனை>> காலை,7:00 மணி.
27-Dec-2024
28-Dec-2024