உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

n ஆன்மிகம் nபிரதோஷ பூஜைஅவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. நந்தியம்பெருமானுக்கு அபிேஷகம், சிறப்பு அலங்கார தீபாராதனை, மாலை, 4:30 மணி முதல்.l ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரிய பாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:00 மணி.l ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். நந்திய பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் - மாலை 4:30 மணி. அலங்காரம் - மாலை 5:00 மணி.l ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். அபிேஷகம் - மாலை 5:00 மணி. அலங்காரம் - மாலை 5:30 மணி.l நீலகண்டீஸ்வரர், திருநீலகண்டபுரம், திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:30 மணி.l அருணாச்சலேஸ்வரர் கோவில், லட்சுமிநகர், திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:30 மணி.l கோவர்த்தனாம்பிகை அம்மன் உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமா நல்லுார். சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் - மாலை 4:00 மணி.l ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், தொரவலுார். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:30 மணி.l சோழீஸ்வரர் கோவில், சாமாளபுரம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:00 மணி.l ஆதிகைலாசநாதர் கோவில், அலகுமலை. சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:30 மணி.l பொன் சோழீஸ்வரர் கோவில், பழங்கரை, அவிநாசி. அபிேஷகம் மற்றும்வழிபாடு. மாலை, 4:00 மணி முதல்.பொங்கல்பூச்சாட்டு விழாபோலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். அபிேஷகம் - காலை 11:00 மணி. சிவலிங்கேஸ்வரி அலங்காரம் - மாலை 5:00 மணி.l ஸ்ரீ மாரியம்மன் கோவில், சித்தம்பலம், பல்லடம். கம்பம் சுற்றி ஆடுதல் - இரவு 7:00 மணி. அம்மன் அபிேஷக ஆராதனை - இரவு 8:00 மணி.காமியார்த்தலட்சார்ச்சனைஒன்பதாம் ஆண்டு பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு, காமியார்த்த லட்சார்ச்சனை, ஸ்ரீ சனி சங்கடஹர அனுமன், ஸ்ரீ வானர ராஜசிம்மன் கோவில், ஓலப்பாளையம், காங்கயம். காலை 8:00 மணி.n பொது nபட்டமளிப்பு விழாஎல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லுாரி முதல்வர் கீதா. காலை 10:00 மணி.பயிற்சி முகாம்நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்லை, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை 10:00 மணி.இலவச பரிசோதனைஇலவச காதுகேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹியரிங் எய்ட் சென்டர், கடை எண் 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பார்க் எதிர்ப்புறம்,திருப்பூர். காலை10:00 மணி முதல்.பிறந்த நாள் விழாதமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., பாளையக்காடு - மாலை 6:00 மணி. பெரிச்சிபாளையம் - இரவு 7:00 மணி.மனவளக்கலை யோகாஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !