உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

 ஆன்மிகம்  பூச்சாட்டு விழா ஸ்ரீ பெரிய கருப்பராயன் கோவில், போத்தம்பாளையம், அவிநாசி. மறுபூஜை மற்றும் அன்னதானம் - காலை, 9:00 மணி. ஆடி வெள்ளி பூஜை ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை. மங்கள இசை - மாலை, 5:00 மணி, 54 லிட்டர் தயிர் அபிஷேகம் - மாலை, 5:30 மணி. அம்பாள் அபிஷேகம் - மாலை, 6:00 மணி. சம்பங்கி பூ அலங்காரம் - மாலை, 6:30 மணி, கன்னிகா பூஜை - இரவு, 7:00 மணி, மஹா தீபாராதனை, அன்னதானம் - இரவு, 7:30 மணி.  ஸ்ரீ முத்து கருமாரி அம்மன் கோவில், அவிநாசி ரோடு, ராம்நகர் திருப்பூர். சிறப்பு பூஜை - காலை, 9:00 மணி.  விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரசுவாமி கோவில், திருப்பூர். சிறப்பு அபிஷேகம், தீபாராதனை - காலை, 10:30 மணி. பொன் ஊஞ்சல் - மாலை, 6:30 மணி. ஆடி மாத பவுர்ணமி பூஜை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவில், அலகுமலை. சிறப்பு பூஜை, தங்கரத புறப்பாடு - மாலை, 5:00 முதல், 6:30 மணி வரை. அன்னதானம் - இரவு, 7:00 மணி.  பொது  'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் தாராபுரம் - முருகன் மண்டபம், கொழுமம் - ஸ்ரீராஜேஸ்வரி திருமண மண்டபம், ஊத்துக்குளி தேவனாம்பாளையம் - நாச்சியம்மன் செங்குந்த திருமண மண்டபம். பொங்கலுார் - லட்சுமி மண்டபம். காலை, 9:30 மணி முதல். இலவச காது பரிசோதனை முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்: 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல். மனவளக்கலையோகா பயிற்சி எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:15 முதல், 7:30 மணி வரை, பெண்களுக்கு காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.  விளையாட்டு  கபடி போட்டி தெற்கு குறுமைய கபடி போட்டி, நிப்ட்-டீ கல்லுாரி, திருப்பூர். காலை, 9:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை