மேலும் செய்திகள்
பெண்ணை எரித்து கொன்ற முன்னாள் போலீஸ்காரர் கைது
56 minutes ago
உப்பாறு அணைக்கு தண்ணீர் விடணும்
22 hour(s) ago
விமான சேவை பாதிப்பு ஏற்றுமதியாளர் தவிப்பு
22 hour(s) ago
காளைகள் விலை சந்தையில் உயர்வு
09-Dec-2025
உடுமலை n ஆன்மிகம் n கார்த்திகை மாத விழா உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், பள்ளபாளையம்.நித்யபடி பூஜை >>காலை, 8:00மணி. *குறிஞ்சேரி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில்>> காலை, 6:00 மணி. * சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்>> காலை, 6:00 மணி. *ஸ்ரீ வெங்கடேச பெருமாள், அடிவள்ளி >> காலை, 6:00 மணி. மண்டல பூஜை *ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம் >>காலை, 7:30மணி. சிறப்பு வழிபாடு *ஸ்ரீ அன்பிற்பிரியாளம்மன் உடனுறை, ஸ்ரீ மருதவாணேஸ்வரர், ஸ்ரீமதுரைவீரன் கோவில், பூளவாடி, உடுமலை. >>காலை, 9:00மணி. * கரட்டுமடம் சஞ்சீவி பெருமாள் கோவில்>> காலை, 8:00 மணி. பொள்ளாச்சி n ஆன்மிகம் n மண்டல வழிபாடு ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. நடைதிறப்பு >> காலை, 5:00 மணி. கணபதி ேஹாமம் >> காலை, 5:15 மணி. ஐயப்ப சுவாமிக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு, தீபாராதனை >> காலை, 7:30 மணி. சிறப்பு வழிபாடு *சுப்ரமணியசுவாமி கோவில், பொள்ளாச்சி.சுவாமிக்குஅபிேஷகம், அலங்கார வழிபாடு>>காலை,6:30 மணி. *கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்புஅலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி. *மாகாளியம்மன் கோவில், கோவை ரோடு, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>>காலை,6:00 மணி. *ேஷாடச மகாலிங்க சித்தாண்டீஸ்வரர் கோவில், சிங்காநல்லுார், பொள்ளாச்சி. அபிேஷகம், அலங்கார வழிபாடு >>காலை,6:00 மணி. *அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >>காலை,6:30 மணி. *மாரியம்மன் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை, 6:30 மணி. *லட்சுமி நரசிம்மர்கோவில், பாலக்காடு ரோடு,பொள்ளாச்சி. சுவாமிக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:30 மணி. *ஸ்ரீதேவி பூதேவி சமேதவரதராஜ பெருமாள் கோவில்,டி.கோட்டாம்பட்டி, பொள்ளாச்சி.சிறப்பு அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி. * அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம், பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷகம், அலங்கார ஆராதனை>>காலை,7:00மணி. ஆனைமலை n ஆன்மிகம் n சிறப்பு வழிபாடு *மாசாணியம்மன் கோவில், ஆனைமலை.அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி. * ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை சிறப்புபூஜை >>காலை 6:00 மணி. கிணத்துக்கடவு n ஆன்மிகம்n சிறப்பு வழிபாடு *பொன்மலை வேலாயுத சுவாமிகோவில்,கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை >>காலை,6:00 மணி. *முத்துமலை முருகர் கோவில், முத்துக்கவுண்டனுார் கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை >> காலை, 6:30 மணி. *சிவலோக நாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்காரபூஜை >> காலை,6:00 மணி. * ஸ்ரீ தேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில், காட்டம்பட்டிபுதுார், நெகமம்.சிறப்பு அபிேஷகம், அலங்காரம் >> காலை, 6:00 மணி. * பாலவிநாயகர் கோவில், பெரியார்நகர், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்காரபூஜை >> காலை,8:00 மணி. வால்பாறை n ஆன்மிகம் n சிறப்புவழிபாடு *சுப்ரமணிய சுவாமி கோவில்,வால்பாறை. அபிேஷக, அலங்காரவழிபாடு >> காலை,6:00 மணி. *ஐயப்பசுவாமிகோவில்,வாழைத்தோட்டம்.அலங்காரஆராதனை>> காலை,5:30மணி. *முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், சிறப்பு அபிேஷகம், அலங்கார ஆராதனை>> மாலை,6:30மணி.
56 minutes ago
22 hour(s) ago
22 hour(s) ago
09-Dec-2025