மேலும் செய்திகள்
மாவட்ட அளவிலான தடகளம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
02-Oct-2024
திருப்பூர்: குறுமைய விளையாட்டுப்போட்டிகள் முடிவுற்று மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.நத்தக்காடையூர் பில்டர்ஸ் பொறியியல் கல்லுாரியில் நடந்த மாவட்ட அளவிலான 19 வயதிற்குட்பட்ட மாணவியருக்கான கைப்பந்துப் போட்டியில் திருப்பூர் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர் அபார வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதிெபற்றனர்.காலிறுதியில், ஏ.வி.பி., பள்ளி; அரையிறுதியில் வள்ளி வித்யாலயா பள்ளியை வென்ற இவர்கள், இறுதிச்சுற்றில் உடுமலை, என்.வி.எம்., பள்ளியை வென்றனர். வெற்றி பெற்ற மாணவியரை பள்ளி தாளாளர், செயலாளர், நிர்வாக இயக்குனர், முதல்வர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
02-Oct-2024