மேலும் செய்திகள்
வாய்க்கால் வழித்தடத்தில் ஆளை விழுங்கும் பள்ளம்
02-Jun-2025
பல்லடம்; பல்லடம் வழியே செல்லும் ரோடு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக கேரள மாநிலத்தை இணைக்கிறது. இந்த வழித்தடத்தில், ரோட்டின் ஒரு பாதி மாயமாகியுள்ளது. பனப்பாளையத்தில் இருந்து செல்லும் பழைய பொள்ளாச்சி பைபாஸ் சாலை, குழாய் பதிப்பு பணிக்காக சமீபத்தில் தோண்டப்பட்டது.இதனால், ரோடு அரைகுறையாக மூடப்பட்டதால், கற்கள், மண் ஆகியவை ரோடு முழுவதும் பரவி காணப்படுகிறது. நெடுஞ்சாலையில் பாதி ரோடு இதனால் மாயமாகியுள்ளதால், வாகன ஓட்டிகள் இவ்வழியாக தடுமாறியபடி செல்கின்றனர்.
02-Jun-2025