உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பைக்கிலிருந்து விழுந்து தொழிலாளி பலி

பைக்கிலிருந்து விழுந்து தொழிலாளி பலி

திருப்பூர் : முத்துாரைச் சேர்ந்தவர் கந்தவேல், 35. கூலி தொழிலாளி. இரு நாள் முன்பு முத்துார் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று காலை உயிரிழந்தார். வெள்ள கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ