மேலும் செய்திகள்
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா...
30-Sep-2025
புத்தொழில் மாநாட்டில், புதிய தொழில்நுட்பத்துடன், 'டீப் டெக்', 'ஸ்பேஸ் டெக்', 'கிளைமேட் டெக்', வாழ்வியல் மாற்றங்கள் குறித்த புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. ரோபோ போன்ற புதிய கண்டுபிடிப்புகள், தொழில்வல்லுனர் கலந்துரையாடல், ஸ்டார்ட் அப்' சாதனைகள் நடக்கிறது. உலக தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள் வருவதால், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கலாம், புதிய வேலை வாய்ப்பு உருவாகும். தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றம் ஏற்படும். தொழில்துறையினர், கட்டாயம் மாநாட்டில் பங்கேற்க வேண்டும். - - செந்தில்குமார், தலைவர், 'அடல் இன்குபேஷன்' மையம், 'நிப்ட்-டீ' கல்லுாரி.
30-Sep-2025