உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவிலில் அமைச்சர் மகேஷ் வழிபாடு

ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவிலில் அமைச்சர் மகேஷ் வழிபாடு

திருப்பூர் : அவிநாசி, ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டன் ஸ்ரீபுரத்தில், ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில்நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வழிபட்டார். அமைச்சருக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் டிரஸ்ட் தலைவர் ஞானகுருவரவேற்றார்.கோவில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sathyanarayanan Sathyasekaren
அக் 14, 2024 07:35

சனாதன ஹிந்து மதத்தை டெங்கு போல் அழிக்க வேண்டும் என்று சொன்ன திருட்டு திராவிட கழிசடைகள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு கோவில் பக்கம் வருகிறார்களோ, வெட்கக்கேடு. அடித்து விரட்டவேண்டும். ஆனால் சொரணை இல்லாத ஹிந்துக்கள்