உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு: கீழே தள்ளிவிடப்பட்ட கொடூரம்

ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு: கீழே தள்ளிவிடப்பட்ட கொடூரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலூர்: ரயிலில், 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அவரை கீழே தள்ளிவிட்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த 4 மாத கர்ப்பணி ஒருவர், கோவையில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலில் பயணித்து உள்ளார். ரயில், வேலூர் மாவட்டம் கேவி.குப்பம் அருகே சென்ற போது, அந்த பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு, ஜோலார்பேட்டையில் ஏறிய ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண் கூச்சலிட்டார். இதனால், இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அந்த பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளவிட்டதாக புகார் எழுந்துள்ளது. அதில் அந்த பெண்ணுக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Kanns
பிப் 07, 2025 09:34

No Dearth of Vested False Complaints by Women Gangs. Pushing Out from Running Train is Only Offence here


Raj
பிப் 07, 2025 07:49

காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் என்ன செய்கிறார் என்றே புரியவில்லை. இந்த பாலியல் தொந்தரவுக்கு மிக கடுமையான சட்டம் கொண்டுவரும் வரை நாடு அலங்கோலம் தான். இதில் மாநில, மத்திய அரசு, நீதிமன்றங்கள் என்ன தான் செய்கிறதோ?


நிக்கோல்தாம்சன்
பிப் 07, 2025 07:13

RPF மற்றும் TTE என்ன செய்து கொண்டிருந்தார்கள், அவர்களை பணிநீக்கம் செய்யுமா ரயில்வே துறை?


Ray
பிப் 07, 2025 09:16

RPF மற்றும் TTE க்கள் பரமாத்மாக்கள் கண்ணால் காண்பதரிது. நடைமுறையில் மூன்று நான்கு பெட்டிகளுக்கு ஒரு TTE இருப்பார். மொத்த ரயிலுக்கு மூன்று நான்கு RPF அல்ல GRP அதாவது தமிழக போலீஸ் ரயில்கள் பாதுகாப்புக்காக delegated பணியமர்த்தப் பட்டவர்களேயிருப்பார்கள் அவர்களுக்கு அந்த ரயிலில் நடுவில் ஒரே இடத்தில் ஆறு படுக்கை தூங்கும் வசதி இடங்கள் ஒதுக்கப்படும்.


D.Ambujavalli
பிப் 07, 2025 06:38

இரவு வண்டிகளில், TTR களே மேல் berth களில் படுத்திருக்கும் பெண்களை சீண்டும் அவலங்கள் அங்கங்கே nadakkirathu


Ray
பிப் 07, 2025 11:53

மொத்த இந்தியாவையும் பெண்பித்து பேய் பிடித்து ஆட்டுகிறது பரிகாரங்கள் செய்ய வேண்டும்


raja
பிப் 07, 2025 06:24

ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற திருட்டு திராவிட கொடுங்கோலன் இடி அமீன் ஆட்சியில் இப்படித்தான் நடக்கும்...


Duruvesan
பிப் 07, 2025 06:21

அதாவது ரயில்வே போலீஸ் தூங்குது,


பாலா
பிப் 07, 2025 03:05

கடமை உணர்வுடன் நேர்மையாக உள்ள காவல் ஆணையாளருக்கே உயிருக்கு உத்தரவாதமில்லை திருட்டுத் திராவிடியத் தெலுங்கனின் ஆட்சியில் எப்படி தமிழ்ப் பெண்களுக்கு இருக்கும்.முருகன் தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்.


தாமரை மலர்கிறது
பிப் 07, 2025 01:52

திராவிட ஆட்சியில் தமிழகம் தற்குறியாகிவிட்டது.


Oru Indiyan
பிப் 07, 2025 01:29

ஒன்றிய அரசுக்கு சொந்தமான ரயிலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது அதனால் மோடி பதவியை விட்டு விலக வேண்டும் என்பார்கள் கேடு கெட்ட திராவிடியங்கள். கனிமொழி டில்லியில் போராட்டம் நடத்துவார். உடனே சீனர் ராகுல் கூட வந்து நிற்பார்.


Sivagiri
பிப் 07, 2025 01:06

ஈரோடு சேலம் திருப்பத்தூர் வாணியம்பாடி ஓசூர் ரயில்வே மார்க்கத்தில் , அதிக அளவு ரயில்களில், ஸ்டேஷன்களில் , பயணிகளின் உடைமைகள் திருட்டு, நகை பறிப்பு , செல்போன் பறிப்பு , பலாத்காரங்கள் , அதிக அளவில் நடக்கின்றன , . . . பெரிய கேங் நெட்ஒர்க் ஆக நடக்கின்றன , நீண்ட கால தொடர் வேட்டை மூலமே தடுக்க முடியும் ,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை