உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சுயம்பு பூதகாளி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை

சுயம்பு பூதகாளி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை

வானுார்: ஞானக்கல்மேடு சுயம்பு பூத காளியம்மன் கோவிலில், மாசி மாத பவுர்ணமி பூஜை நடந்தது.பூஜையையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜையில் லட்சுமணன் எம்.எல்.ஏ., மற்றும் அவரது குடும்பத்தினர், வானுார் ஒன்றிய முன்னாள் சேர்மன் சிவா, மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், எறையூர் ரவிச்சந்திரன், ஜெயராமன், கிருஷ்ணராஜ், சிவகுமார், செல்வகுமார், சிவபெருமாள், அய்யப்பன், புருஷோத்தமன், விஜயகுமார், வெங்கடேசன், லட்சுமி அம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை