மேலும் செய்திகள்
என்.பி.ஆர்.,ல் தடகள போட்டி
03-Aug-2024
ஜூனியர் தடகள போட்டி பரிசளிப்பு விழா
17-Aug-2024
மயிலம்: விழுப்புரம் மாவட்ட மூத்தோர் தடகள விளையாட்டு கழக கூட்டம் நடந்தது.கொல்லியங்குணத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாநிலச் செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். விழுப்புரம் விளையாட்டு கழக செயலாளர் மோகன் வரவேற்றார்.கூட்டத்தில் 43வது மாநில மூத்தோர் தடகள விளையாட்டு போட்டிகளை மயிலத்தில் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட பொருளாளர் சின்னப்பராஜ் நன்றி கூறினார்.
03-Aug-2024
17-Aug-2024