மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
17-Mar-2025
திண்டிவனம் : திண்டிவனத்தில் அ.தி.மு.க., 14 வது வார்டு சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.முன்னாள் கவுன்சிலர் வடபழனி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நகர செயலாளர் தீனதயாளன், இளைஞரணி செயலாளர் உதயகுமார் ஆகியோர், புதிதாக நியமிக்கப்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகிகள் ரவி, ஏழுமலை, பன்னீர்செல்வம், ஜெ.,பேரவை துணைச் செயலாளர் மகேஷ், நிர்வாகிகள் சரவணன்,பாபு, சாந்தி, விக்கி, மீனாட்சி, கற்பகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
17-Mar-2025