மேலும் செய்திகள்
பா.ம.க., கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
30-Aug-2025
விழுப்புரம்: தி.மு.க., அரசை கண்டித்து, விழுப்புரம் தெற்கு நகர அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. மகாராஜபுரத்தில் நடந்த கூட்டத்திற்கு, 17வது வார்டு செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். நகர சிறுபான்மை பிரிவு தமீம்ஜான் வரவேற்றார். நகர செயலாளர் பசுபதி, செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள் அற்புதவேல், டாக்டர் முத்தையன், செல்வம், தமிழரசன், கதிரவன், நுார்ஜியாவுதீன், திருப்பதி பாலாஜி, கிருஷ்ணன், அன்பு, கலை, முத்துவேல், நீலமேகம், ரகுராமன், செந்தில்வேலன், ஜெயவேல், பாஸ்கர், பாண்டியராஜன், தயாளன், ராம்குமார், சந்தோஷ், சத்தியமூர்த்தி, ராயர், சீதா, பார்த்தீபன், அழகுநாதன், நாகப்பன், கலையரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
30-Aug-2025