உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்

ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்

செஞ்சி: செஞ்சி ஒன்றியம் மழவந்தாங்கல் பூரணி பொற்கலை சமேத ஐயனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.கும்பாபிேஷக விழா நேற்று முன்தினம் மாலை ை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி யாகசாலை பூஜை நடைபெற்றது.நேற்று காலை கோபூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகாபூர்ணாஹூதியை தொடர்ந்து கலசம் புறப்பாடாகி 10.15 மணிக்கு பூரணி, பொற்கலை சமேத ஸ்ரீ ஐயனாரப்பனுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகமும் நடந்தது.விழாவில் மஸ்தான் எம்.எல்.ஏ., சேர்மன் விஜயகுமார், கவுன்சிலர் பச்சையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ