மேலும் செய்திகள்
சூலுார் சட்டசபை தொகுதி பா.ஜ. அமைப்பாளர் நியமனம்
46 minutes ago
செஞ்சி: செஞ்சி தொகுதி பா.ஜ., பொறுப்பாளராக கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். செஞ்சியை சேர்ந்த பா.ஜ., முன்னாள் தொழில் பிரிவு மாநில செயலாளர் கோபிநாத் செஞ்சி சட்ட சபை தொகுதியை தேர்தல் பணிக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்து, கட்சியின் நிர்வாகிகள் இவருடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
46 minutes ago