உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டிவனம்: திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். வடகிழக்கு பருவமழையையொட்டி மாவட்டம் முழுவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில், திண்டிவனம், தீயணைப்புத்துறையின் பேரிடர் மீட்பு குழு சார்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. தாசில்தார் ஞானசவுந்தரி முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் பேரிடர் காலத்தில் உபயோகப்படுத்தப்படும் உபகரணங்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பேரிடர் குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை