உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பி.டி.ஓ., பொறுப்பேற்பு

பி.டி.ஓ., பொறுப்பேற்பு

கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக ஜூலியானா பொறுப்பேற்றார். கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணியாற்றி வந்த சிவக்குமார் பணியிட மாறுதல் பெற்று, ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். தற்போது அந்த இடத்திற்கு வானுார் வட்டார வளர்ச்சி அலுவலக பி.டி.ஓ., வாக பணியாற்றி வந்த ஜூலியானா கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி பி.டி.ஓ.வாக பொறுப்பேற்றார். அவருக்கு ஒன்றிய சேர்மன் வாசன், கண்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி முருகன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ