உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நிர்வாகக்குழு கூட்டம்

நிர்வாகக்குழு கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாக குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். தணிக்கைக்குழு தலைவர் அன்பழகன், மாவட்ட மகளிரணி தலைவி செல்வராணி முன்னிலை வகித்தனர்.செயலாளர் குருமூர்த்தி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் செல்லையா சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில், ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறும் முறையை நடைமுறைபடுத்த வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை