உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

குண்டும், குழியுமான சாலை

விழுப்புரம், மகாராஜபுரம் மாரியம்மன் கோவில் தெருவிற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.- சந்துரு, விழுப்புரம்.

பகலில் எரியும் தெருவிளக்கு

விழுப்புரம், தேவநாதசுவாமி நகர் விரிவாக்கத்தில் பகலிலும் தெருமின் விளக்கு வீணாக எரிவதால் மின்சாரம் விரயமாகி வருகிறது.சந்திரலேகா, விழுப்புரம்.

கண்காணிப்பு கேமரா தேவை

கோவில்புரையூர், மோட்டூர் கூட்ரோடில் ஆடு, மாடு உள்ளிட்ட திருட்டு சம்பவங்களைத் தடுக்கவும், கண்காணிக்கவும் முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாயாண்டி, கோ,மோட்டூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ