உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., அணி நிர்வாகிகள் எம்.எல்.ஏ., விடம் வாழ்த்து

தி.மு.க., அணி நிர்வாகிகள் எம்.எல்.ஏ., விடம் வாழ்த்து

வானூர் : விழுப்புரம் தி.மு.க., மத்திய மாவட்ட அயலக அணி தலைவராக நியமிக்கப்பட்ட கோட்டகுப்பம் ஹலீஸ்பாய்ஸ் உள்ளிட்டோர், மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ.,வை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து, முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, கிளியனுார் மேற்கு ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ், துருவை முன்னாள் தலைவர் முத்துவேல், முன்னாள் கவுன்சிலர் ரஜினி, கோட்டகுப்பம் நகர கவுன்சிலர் சரவணன், சிறுபான்மை பிரிவு தலைவர் அப்துல்ரஹீம், மாவட்ட பிரதிநிதி பஷீர், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், அயலக அணி செயலாளர் சாதிக் பாஷா, துணை அமைப்பாளர் ஜனார்த்தனன், ரஞ்சித், முன்னாள் பேரூராட்சி தலைவர் சம்பத், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் சரஸ்வதி ஜெயக்குமார், சாந்தி, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஜோதிபிரகாஷ், சங்கர், விஜயகுமார், வானுார் அழகுவேல், சண்முகம், ராஜகுரு பாண்டியன், சக்திவேல், பாஸ்கர், விஜயபாஸ்கர், ஜக்கிராம், முரளி,விநாயகம், வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி