தி.மு.க., நலத்திட்ட உதவி
விழுப்புரம்: ஆழியூர் ஊராட்சியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.மத்திய ஒன்றிய தி.மு.க., சார்பில் நடந்த விழாவிற்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், கண்டமங்கலம் ஒன்றியக்குழு சேர்மன் வாசன், ஒன்றிய செயலாளர் செல்வமணி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சீனு செல்வரங்கம்.முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, அவைத் தலைவர் மோகன்தாஸ், துணைசச் செயலாளர்கள் குமணன், முருகன், வெற்றிச்செல்வி தெய்வகணபதி, பொருளாளர் பாலசுப்பிரமணியன்.மாவட்ட பிரதிநிதிகள் பாலசுப்ரமணியன், ராமமூர்த்தி, சுரேஷ்குமார், கவுன்சிலர் கலைராஜன், விவசாய அணி அமைப்பாளர் சிவஞானம், கிளைச் செயலாளர்கள் சங்கர், சின்னையன், காளிதாஸ், மணிகண்டன், ராஜேஷ்.நிர்வாகிகள் நாராயணன், அய்யனார், பக்கிரி சாமி, செல்வக்கொடி, சிவகுமார், ஐயப்பன், சரண்ராஜ், சங்கர், செங்கேணி, விஜயலட்சுமி, சுரேஷ், சுபாஷ், தேவதாஸ், வீரமணி, ஸ்ரீதர், செல்வராசு, தட்சணாமூர்த்தி, பாலசுந்தரம், சரவணா பவானந்தம், விஸ்வேஸ்வரன், அய்யனார், முருகன், ராதாகிருஷ்ணன், நாராயணன், ராமதாஸ், ஏழுமலை, ராமநாதன், பாலாஜி, பாஸ்கர் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.