உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்ரீரங்க பூபதி பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்

ஸ்ரீரங்க பூபதி பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்

செஞ்சி : ஸ்ரீ ரங்க பூபதி இன்டர்நேஷனல் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.செஞ்சி அடுத்து ஆலம்பூண்டு ஸ்ரீரங்க பூபதி இன்டர் நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது. இதில் மரம் நடுவதின் அவசியத்தை விளக்கி மாணவ, மாணவிகளுக்கு விதைப்பந்துகளை கல் லுாரி செயலாளர் ஸ்ரீபதி வழங்கினார். கல்லுாரி முதல்வர் ராபியா, துணை முதல்வர் ரத்னா கணபதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண் டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ