மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு: கோயில்களில் வழிபாடு
15-Apr-2025
விழுப்புரம்: விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் குரு தட்சணாமூர்த்தி சன்னதியில் குரு பெயர்ச்சி விழா நடந்தது.விழாவையொட்டி, சாமிக்கு காலையில் தயிர், இளநீர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
15-Apr-2025