அமைச்சு பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
விழுப்புரம்; விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலை பள்ளியில், தமிழ்நாடு பதிவுத்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தல் அலுவலர் முருகபாண்டியன் தலைமை தாங்கினார். இதில், மாநில தலைவர் சுபாஷ் சாரோன் ஜீவித், துணைத் தலைவர்கள் கார்த்திக்கேயன், சதீஷ்குமார், அருண், மாநில செயலாளர் அறிவொளி, மாநில பொருளாளர் முத்துக்கிருஷ்ணன், மாநில அமைப்பு செயலாளர் தங்கப்பாண்டியன், பிரச்சார செயலாளர் ஸ்ரீநிவாஸ், இணைச் செயலாளர்கள் தீலிப் பிரசாத், தர்மராஜ், அருள் பிரகாஷ் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xaepp0l9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் பூவழகன், அமைப்பு செயலாளர் வேல்முருகன், அமைச்சு பணியாளர் சங்க நிர்வாகி சடகோபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.