உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நுாலகத்திற்கு புத்தகங்கள் கலெக்டரிடம் எம்.எல்.ஏ., வழங்கல்

நுாலகத்திற்கு புத்தகங்கள் கலெக்டரிடம் எம்.எல்.ஏ., வழங்கல்

விழுப்புரம்; விழுப்புரம் வழுதரெட்டி கோவிந்தசாமி நினைவு அரங்க வளாக நுாலகத்திற்கு அரசு போட்டித் தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்காக புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மானிடம், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, தனது ஒரு மாத சம்பளத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கு பயன்படும் 375 புத்தகங்களை நுாலகத்திற்கு வழங்கினார்.அப்போது, பி.ஆர்.ஓ., சதீஷ், மாவட்ட நுாலக அலுவலர் (பொறுப்பு) காசீம், மாவட்ட கவுன்சிலர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை