உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் இன்று மக்கள் நீதி மன்றம் 

விழுப்புரத்தில் இன்று மக்கள் நீதி மன்றம் 

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், மக்கள் நீதி மன்றம் இன்று நடக்கிறது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் பேரில், விழுப்புரத்தில், தேசிய மக்கள் நீதி மன்றம் இன்று 13ம் தேதி நடக்கிறது. மாவட்ட நீதி மன்ற வளாகத்தில் உள்ள முதல் தளத்தில், காலை 9:30 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியை ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி தலைமை தாங்கி, துவக்கி வைக்கிறார். இந்த, மக்கள் நீதிமன்றத்தில், பல்வேறு வழக்குகளுக்கு சுமூக முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை