உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நீதிமன்ற  சுவரை சீரமைக்க முதல்வரிடம் மனு

நீதிமன்ற  சுவரை சீரமைக்க முதல்வரிடம் மனு

திண்டிவனம்: திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கனமழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை சீரமைக்குமாறு முதல்வரிடம் வழக்கறிஞர்கள் மனு கொடுத்தனர்.திண்டிவனம், ஜக்காம்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் சுற்றுச்சுவர் கன மழையால் இடிந்து விழுந்தது. சுவற்றை சீரமைக்காக்கோரி விழுப்புரம் வருகைதந்த முதல்வர் ஸ்டாலினிடம் வழக்கறிஞர் சங்க பொதுச் செயலாளர் பாபு தலைமையில் வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ