உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நாளைய மின் நிறுத்தம்

நாளைய மின் நிறுத்தம்

காலை 9:00 மணி முதல் ; மாலை 4:00 மணி வரைதாயனுார், திண்டிவனம், இளமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: தாயனுார், மேல்மலையனுார், தேவனுார், மானத்தல், வடபாலை, ஈயகுணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலாம்பாடி, நாரணமங்கலம், மேல்வயலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலாம்பூண்டி, சிந்திப்பட்டு, ஆத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண்பிள்ளைபெற்றாள், எய்யில், உண்ணாமனத்தல், எதப்பட்டு.திண்டிவனம், கிளியனுார், உப்புவேலுார், சாரம், எண்டியூர், தென்பசார், இளமங்கலம், வடசிறுவளூர், ரெட்டணை, புளியனுார், தீவனுார், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீரணாமூர், ஊரல், கொள்ளார், சிப்காட், சிப்கோ, திண்டிவனம் சந்தைமேடு, ஐய்யந்தோப்பு, செஞ்சி ரோடு, வசந்தபுரம், சஞ்சீவிராயன்பேட்டை, திருவள்ளுவர் நகர், ஹாஸ்பிட்டல் ரோடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை