மேலும் செய்திகள்
பாடலீஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷம்
01-Sep-2024
விழுப்புரம்: விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பிரதோஷத்தையொட்டி நேற்று மாலை 4:00 மணிக்கு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 5:30 மணிக்கு பிரதோஷ நாயகர் ஆலய உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
01-Sep-2024