உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அதிவேகமாக பைக் ஓட்டியவர் கைது

 அதிவேகமாக பைக் ஓட்டியவர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் விழுப்புரம் நகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விழுப்புரம் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் அதிவேகமாக, பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சென்ற அயினம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் மகன் சீமான், 25; என்பவரை கைது செய்து, பைக்கை பறிமு தல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ