உள்ளூர் செய்திகள்

 முப்பெரும் விழா

விக்கிரவாண்டி: வெட்டுக்காடு வள்ள லார் மடத்தில் 38ம் ஆண்டு விழா, நன்னீராட்டு விழா, குருபூஜை ஆகிய முப்பெரும் விழா நடந்தது. நிர்வாகி ராமசாமி தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்தார். சோமசுந்தரம் வரவேற்றார். விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் அன்னதானத்தை துவக்கி வைத்து பயனாளி களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி பேசினார் . தாமோதிர ராஜா, நந்தா நெடுஞ்செழியன், குரு பக்கிரிசாமி, பிரபாகரன், சசிக்குமார், இந்திரா, விக்னேஷ், பழனி ராஜா, நாகராஜ், பாலசுந்தரம், சேகர், ரமேஷ் கலையரசி, வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில், வெட்டுக்காடு, ராதாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !