உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு 

திண்டிவனம் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு 

திண்டிவனம் : திண்டிவனம் வழக்கறிஞர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.திண்டிவனம் வழக்கறிஞர் சங்க பொதுக்குழு கூட்டம், கோர்ட் வளாகத்தில் உள்ள சங்க அறையில் நடந்தது. இதில் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் சங்க தலைவராக கோதண்டம், பொது செயலாளராக பாபு தேர்வு செய்யப்பட்டனர்.இதேபோல் துணைத் தலைவர்களாக செந்தாமரைக் கண்ணன், ஜான்பாஷா, விஜயகுமார், வீரபாண்டியன், சத்தியவேந்தன், பரமசிவம், துணைச் செயலாளர்களாக ருத்ரமூர்த்தி, சந்திரன், வினோத்குமார், தீனதயாளன், உமையவன், பொருளாளராக மனோகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை