மேலும் செய்திகள்
கல்யாணம்பூண்டியில் கண் சிகிச்சை முகாம்
03-Oct-2026
செஞ்சி: அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில், கல்யாணம்பூண்டி முருகன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழும முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் எட்வின் நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆசிரியர் கதிரவன், கிறிஸ்தவர்ராஜா, ரோட்டரி சமுதாய குழுமம் தில்லை கண்ணன் மற்றும் சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
03-Oct-2026