உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வெள்ளிமேடுபேட்டை - தீவனுார் நான்கு வழி சாலை பணிகள் தீவிரம்

வெள்ளிமேடுபேட்டை - தீவனுார் நான்கு வழி சாலை பணிகள் தீவிரம்

மயிலம், : வெளிமேடுபேட்டையில் இருந்து தீவனுார் வரை தார் சாலை பணி தீவிரமாக நடந்து வருகிறது.வெள்ளிமேடுபேட்டையில் இருந்து மயிலம் வழியாக புதுச்சேரி செல்லும் இரு வழி சாலை உள்ளது. இவற்றை மேம்படுத்தி நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கான திட்டப்பணிகள் 16 கோடி ரூபாய் செலவில் மயிலம் ஒன்றியம் தீவனுார் ரவுண்டானா அருகே தார் சாலை போடும்பணி துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது.இந்த பணிகளை திண்டிவனம் நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குனர் கவிதா உதவி பொறியாளர் கோகுல கிருஷ்ணன் சாலை ஆய்வாளர் சக்தி முருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை