உள்ளூர் செய்திகள்

விசாக கருடசேவை

விழுப்புரம்: கெடார் அடுத்த அத்தியூர் திருக்கை ஸ்ரீதேவி பூதேவி சுந்தரநாராயண பெருமாள் கோவிலில், நேற்று வைகாசி விசாக கருடசேவை நடந்தது.காலை 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, காலை 7:00 மணிக்கு சுந்தரநாராயண பெருமாளுக்கு பாலாபிஷேகமும், காலை 8:00 சுவாமிக்கு விஷேச திருமஞ்சனம் நடந்தது. காலை 10:00 மணிக்குமேல் ஸ்ரீதேவி பூதேவி சுந்தரநாராயணபெருமாள் கருடசேவை நடந்தது. தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு பஜனை மற்றும் முத்துப்பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை