உள்ளூர் செய்திகள்

ஆராதனை தின விழா

திண்டிவனம்: பெலாக்குப்பத்தில் உள்ள ராகவேந்திரர் சுவாமிகளின் 354 ஆவது ஆண்டு ஆராதனை தின விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, ஆராதனை நடந்தது.திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை