கஞ்சனுார், மாம்பழப்பட்டு மின்நிலைய பராமரிப்பு: மின்தடை
காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை கஞ்சனுார், மாம்பழப்பட்டு மின்நிலைய பராமரிப்பு
நேமூர், நரசிங்கனுார், நந்திவாடி, மண்டகப்பட்டு, மேல்காரணை, நகர், கொளப்பாக்கம், செ.புதுார், செ.குன்னத்துார், முட்டத்துார், தெளி, சிறுவாக்கூர், கல்பட்டு, நத்தமேடு, ஒட்டன்காடுவெட்டி, வேடம்பட்டு.