உள்ளூர் செய்திகள்

பதவியேற்பு

விருதுநகர்:   விருதுநகரில் ரோட்டரி கிளப் ஆப் எலைட் சங்க தலைவராக சிவகுமார், செயலாளராக பிரகாஷ் செயலாளராக ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். சாதனையாளர்கள், பட்டம்புதுார் தலைமையாசிரியர் திருச்செல்வராஜா, நடேச நாட்டியபள்ளி ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். மதுரை மாவட்ட அரிமா முன்னாள் ஆளுநர்  அறிவழகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.  மேலும் பல்வேறு  சேவை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை